முக்கிய செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை எதிர்த்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி..


மதுரை அவனியாபுரத்தில் வரும் 16-ந்தேதி நடைபெறவுள்ள ஜல்லிகட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியை தமிழக முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவனியாபுரம் ஜல்லிகட்டில் அனைத்து சமூகத்தவர்களுக்கும் சரிசமமாக மரியாதை வழங்க வேண்டும்.

அதுவரை போட்டிகளுக்கு தடைவிதிக்க வலியுறுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.