முக்கிய செய்திகள்

வவுனியாவில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்..

இலங்கை வவுனியாவில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கை அனுராதாபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளுக்கு ஆதரவு கோரியும்,

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் வவுனியாவில் உள்ள தமிழ் அமைப்புகளின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடைபெற்றது.

இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.