முக்கிய செய்திகள்

ஸ்ரீநகர் பம்போஸ் ஓட்டலில் பயங்கர தீவிபத்து …

ஜம்மு- காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பம்போஸ் ஓட்டலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் புகை மூட்டமாக காணப்படுகிறது.