மு.க.ஸ்டாலின் தோழமைக்கட்சி தலைவர்களுடன் காணொலியில் ஆலோசனை…

திமுக தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் தொடங்கியது.

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தோழமை கட்சி நிர்வாகிகளுடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை, அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

.எஸ்.அழகிரி, முத்தரசன், திருமாவளவன், வைகோ உள்ளிட்ட 11 பேருடன் ஆலோசனை நடைபெறுகிறது.