முக்கிய செய்திகள்

Tag: ,

அமமுக துணைப்பொதுச் செயலாளராக பழனியப்பன் நியமனம்..

அமமுக துணைப் பொதுச்செயலாளராக பழனியப்பளை நியமித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். அதுபோல் பொருளாளராக வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளதாகம்...

ஸ்டாலின் வார்த்தைகளைக் கடன்வாங்கி தினகரனைத் திட்டித் தீர்த்த ஜெயக்குமார்

3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத்தடையை நீக்க சட்டப்பேரவை நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்....

இந்த மூன்று பேர் மட்டுமா… அமைச்சர்கள் பலரும் எங்கள் ஸ்லீப்பர் செல்கள்தான்

தற்போது புகாருக்கு ஆளாகி உள்ள 3 எம்எல்ஏக்கள் மட்டுமின்றி, மேலும் பல அதிமுக அமைச்சர்களும் கூட டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் தான் என வெற்றிவேல் தெரிவித்துள்ளார். அதிமுக...

இனி அமமுக தான்… அதிமுக விரைவில் காணாமல் போகும்: டிடிவி தினகரன் தடால்

அமமுகவையே தொடர்ந்து அரசியல் கட்சியாக நடத்தப் போவதாகவும், அதிமுக என்பது விரைவில் காணாமல் போகும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில்...

அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு: சசிகலா தலைவராக தேர்வு செய்யப்படுவார் எனவும் தகவல்

அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளார். இந்நிலையில், அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சசிகலா சிறையில்...

அரசியல் கட்சியாக மாறும் அமமுக: அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் தினகரன்

அதிமுகவில் இருந்து பிரிந்து டிடிவி தினகரனால் தொடங்கப்பட்ட அமமுக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக தொடர்பான வழக்கு விசாரணையின் போது,...

தினகரனைத் தெரிந்து கொள்ளுங்கள் : செம்பரிதி

“அரசியல் கட்சிக்கு மதம் சாதி எல்லாம் எதற்கு?” இப்படி கேட்டுக்கொண்டே அரசியல் நடத்தும் தினகரனைத் தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர் என சிலர் சித்தரிக்க முயல்கிறார்கள். மதமும்,...

குக்கர் சின்னத்தை சுயேட்சைகளுக்கு ஒதுக்க தினகரன் எதிர்ப்பு..

குக்கர் சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்கள் யாருக்கும் ஒதுக்கக் கூடாது என அமமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அமமுக வேட்பாளர்களுக்கு பரிசப்பொட்டி சின்னம் ஒதுக்கிய நிலையில்,...

அமமுகவில் இருந்து விலகிய வி.பி.கலைராஜன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அமமுகவில் இருந்து வி.பி. கலைராஜன் நீக்கப்பட்டார். இந்நிலையில், பெரம்பலூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக திருச்சியில் தங்கி...

கரையும் அமமுக? : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்

அமமுகவில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி திமுகவில் வந்து சேர்ந்திருக்கிறார். இதுகுறித்து திமுக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அமமுகவில்...