அமமுக அங்கீகரச் சின்னத்துடன் , உள்ளாட்சி தேர்தலில் போட்டி: டி.டி.வி. தினகரன் ..

அமமுகவை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னம் கிடைத்ததும் உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியுள்ளார்.