கலைஞரின் மகனாக நின்று ராகுலை முன்மொழிகிறேன்: திமுக தலைவர் ஸ்டாலின்

December 17, 2018 admin 0

கலைஞர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இதுகுறித்து கூட்டத்தில் உரையாற்றிய அவர் கூறியதாவது: 1980ம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள், அன்னை இந்திராகாந்தி […]

நாங்கள் அவிழ்த்துப் போட்ட கோவணம் செந்தில் பாலாஜி: டிடிவி தினகரன் காட்டம்

December 14, 2018 admin 0

திமுகவில் செந்தில் பாலாஜி சேர்ந்துள்ள சம்பவத்தை பார்க்கும் போது, 1999ம் ஆண்டு தேர்தலின் போது, அதிமுகவில் இருந்து சென்ற கம்பம் செல்வேந்திரனை அவிழ்த்துப் போட்ட கோவணம் என காளிமுத்து விமர்சித்தது தமது நினைவுக்கு வருவதாக […]

திமுகவில் இன்று இணைகிறார் செந்தில் பாலாஜி

December 14, 2018 admin 0

அமமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைவதாக தெரிகிறது. இதற்காக கரூர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் அவர் சென்னைக்கு சென்றுள்ளார். அமமுக மாநில […]

சென்னை மாநகராட்சி டெண்டரில் மெகா ஊழல்: அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் திமுக வழக்குத் தொடரும்

December 13, 2018 admin 0

ரூ. 740 கோடி அளவுக்கு மாநகராட்சி நடந்துள்ள ஊழலுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி உட்பட அனைவர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை நடவடிக்கை எடுக்க தவறினால் தி.மு.க நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என மு.க.ஸ்டாலின் […]

ஆணவத்தை வீழ்த்தி அசைகிறது வெற்றிக் கொடி: மு.க.ஸ்டாலின்

December 12, 2018 admin 0

ஆணவத்தை வீழ்த்தியதன் அடையாளமாக அறிவாலயத்தில் வெற்றிக் கொடி பறக்கிறது என 144 அடி உயர கம்பத்தில் புதிதாக ஏற்றப்ட்டுள்ள திமுக கொடி குறித்து மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு […]

மோடிக்கு கிடைத்த அடி: திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி

December 11, 2018 admin 0

  5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அடி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: நேற்றைய தினம் டெல்லியில் […]

டெல்லியில் எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி: 21 கட்சித் தலைவர்கள் பங்கேற்பு..

December 10, 2018 admin 0

பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியாக டெல்லியில் 21 கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை கூடி ஆலோசனை நடத்தினர். மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய குஷ்வாஹா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். […]

பேரவை சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்: கடும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என ஸ்டாலின் கேள்வி?

December 6, 2018 admin 0

மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.  தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர், […]

போராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

December 5, 2018 admin 0

திருச்சியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த தமது உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்….   நம் உயிருடன் கலந்திருக்கும் […]

கஜா புயல் பாதிப்பு: மூன்றாவது முறையாக பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஸ்டாலின் ஆறுதல்

December 4, 2018 admin 0

கஜா புயல் பாதித்த பகுதிகளில் மூன்றாவது தடவையாக மக்களை நேரடியாக சந்தித்து நிவாரண பொருட்களை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கி வருகிறார், அதையொட்டி இன்று திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி, இளங்கரக்குடி, முசிறியம், விடயாபுரம், […]