கேரளாவுக்கு இடைக்கால நிவாரணாக ரூ.500 கோடி: பிரதமர் மோடி அறிவிப்பு

August 18, 2018 admin 0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு இடைக்கால நிவாரணமாக 500 கோடி ரூபாயை ஒதுக்கி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, டெல்லியிலிருந்து பிரதமர் மோடி நேற்றிரவு திருவனந்தபுரம் சென்றார். […]

65 ஆண்டுகால நண்பரை இழந்து தவிக்கிறேன்: அத்வானி உருக்கம்

August 16, 2018 admin 0

அறுபத்தைந்து ஆண்டுகால நண்பரை இழந்து தவிப்பதாக வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். எல்.கே.அத்வானி 65 ஆண்டுகால நண்பரை இழந்து தவிக்கிறேன். காங்கிரஸ் இல்லாத நிலையான கூட்டணி ஆட்சியை […]

இந்தியா தனது விலை மதிப்பற்ற ரத்தினத்தை இழந்துள்ளது: பிரதமர் மோடி இரங்கல் உரை..

August 16, 2018 admin 0

இந்தியா தனது விலை மதிப்பற்ற ரத்தினத்தை இழந்துள்ளது என்று மோடி இரங்கல் உரையில் கூறியுள்ளார். எனக்கு நிர்வாக திறனை கற்றுத் தந்தவர் வாஜ்பாய் என்று பிரதமர் கூறினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு தனிப்பட்ட […]

72 ஆவது சுதந்திரதினம்: 5ஆவது முறையாக செங்கோட்டையில் கொடியேற்றி பிரதமர் மோடி உரை

August 15, 2018 admin 0

நாட்டின் 72வது சுதந்திர தின விழா வை ஒட்டி 5 ஆவது முறையாக டெல்லி செங்கோட்டைடில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர் மோடி. சுதந்திரதினம் இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு […]

கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி நாளை சென்னை வருகை. ..

August 7, 2018 admin 0

மறைந்த முதுபெரும் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி நாளை (புதன்) சென்னை வருகை தரவுள்ளார். கலைஞர் கருணாநிதியின் மறைவை அடுத்து அவரது உடல் தற்போது கோபாலபுரம் இல்லத்தில் குடும்பத்தினர் […]

தன் மக்களுக்காக எழுத்தின் மூலம் போராடியவர் கலைஞர் : பிரதமர் மோடி இரங்கல்..

August 7, 2018 admin 0

திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களின் மறைவு செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்! இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.. “இந்தியாவின் மூத்த தலைவர் கருணாநிதி மறைவை அறிந்து மிகுந்த […]

“தொழிலதிபர்களுக்கு ஆதரவு அளிப்பதில் எனக்குத் தயக்கமில்லை”: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதில்..

July 29, 2018 admin 0

தொழிலதிபர்களுக்கு ஆதரவு அளிப்பதில், அவர்களுடன் இணைந்து செயல்படுவிதில் எனக்குத் தயக்கமில்லை. என்னுடைய நோக்கம் தூய்மையாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு […]

” 2022 – க்குள் அனைவருக்கும் வீடு” : பிரதமர் மோடி அறிவிப்பு..

July 28, 2018 admin 0

2022 ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். 4 ஆண்டுகளுக்குள் – அதாவது 2022 ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு என்ற இலக்கை […]

ருவாண்டா மக்களுக்கு 200 பசுமாடுகளை பரிசளிக்கிறார் பிரதமர் மோடி..

July 23, 2018 admin 0

ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ருவாண்டாவில் உள்ள மக்களுக்கு 200 பசுமாடுகளை பரிசளிக்க உள்ளார். இந்திய பிரதமர் மோடி, 5 நாள் பயணமாக, ருவாண்டா, உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க […]