இந்தியா உதவியுடன் இலங்கையில் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் : காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..

July 21, 2018 admin 0

இந்தியா உதவியுடன் இலங்கை முழுவதும் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தினை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும், இந்திய பிரதமர் மோடியும் இன்று கூட்டாக தொடங்கி வைத்தனர். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான […]

என் கண்ணைப் பார்த்து பேச முடியாத பிரதமர் மோடி: ராகுல் சுரீர்

July 20, 2018 admin 0

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. இதனிடையே தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜு ஜனதா தள கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து […]

‘‘இன்று மிக முக்கிய நாள்’’: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து…

July 20, 2018 admin 0

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிக முக்கிய நாள் இன்று, நம்மை நாடே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு […]

வாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…

July 19, 2018 admin 0

காங்கிரஸ் ஆட்சியின் போது, அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிக்கப்படும் என அளித்த வாக்குறுதியை சோனியா நிறைவேற்றவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு அறிமுகபடுத்திய […]

‘பிரதமர் மோடி ஆட்சியில் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது’: அமர்த்தியா சென் வேதனை…

July 9, 2018 admin 0

2014-ம் ஆண்டில், பிரதமராக மோடி பதவி ஏற்றபின், நாட்டின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது, சமூகக்காரணிகள் மீதான அக்கறை குறைந்துவிட்டது என்று நோபல் பரிசு வென்ற இந்தியப் பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் வேதனைத் […]

நான் மிகப்பெரிய அரசனோ அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரோ அல்ல: பிரதமர் மோடி பேட்டி..

July 3, 2018 admin 0

மக்களின் அன்பிலும், அரவணைப்பிலும் இருந்து ஒதுங்கிச் செல்லும் அளவுக்கு நான் மிகப்பெரிய அரசனோ அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரோ அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஸ்வராஜ்யா எனும் ஆல்லைன் இதழுக்கு பிரதமர் நரேந்திர மோடி […]

கரும்பு விலை விரைவில் உயர்த்தப்படும்: பிரதமர் மோடி உறுதி

June 29, 2018 admin 0

நடப்பு நிதியாண்டிற்கான, கரும்பு விலை உயர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள தனது அலுவலக வளாகத்தில், உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலிருந்து வந்திருந்த 150-க்கும் […]

கேரளாவின் கோரிக்கைகளை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

June 23, 2018 admin 0

கேரள மாநிலத்தின் தேவைகளையும், கோரிக்கைகளையும் பிரதமர் மோடி தொடர்ந்து ஒதுக்குகிறார், புறந்தள்ளுகிறார் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடியைச் சந்தித்து கேரள மாநிலத்தின் கோரிக்கைகளை எடுத்துக்கூற 4 முறை […]

பிரதமர் மோடி சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கு பயணம்

May 24, 2018 admin 0

பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கு  அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மே 29 ம் தேதி முதல் ஜூன் 2 வரை அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. […]

கர்நாடக வெற்றி பிரதமர் மோடி,அமித்ஷாவிற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து..

May 15, 2018 admin 0

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பாண்மை பெற்று ஆட்சியமைக்கிறது. இந்த வெற்றிக்கு பாடுபட்ட பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவிற்கு தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.