முக்கிய செய்திகள்

Tag: , , , ,

ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000: மோடி பாணியில் முதலமைச்சர் ஈபிஎஸ் அறிவிப்பு

வறுமைக்கோட்டுக்கும் கீழே உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2000 நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாஜக சார்பில் விவசாயிகளுக்கு...

அண்ணா நினைவுநாளை ஒட்டி சென்னையில் 31 கோவில்களில் அன்னதானம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

அறிஞர் அண்ணாவின் 50 ஆவது பிறந்த நாளை ஒட்டி சென்னையில் 31 கோவில்களில் இன்று தமிழக அரசு சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.  சென்னை கே.கே. நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில்...

16 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல் : தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு..

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம், 16 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல்.. 16 தனியார் தொழில் நிறுவனங்களை 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம்...

ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்குமாறு பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முதலமைச்சர்...

புதிய மருத்துவனைக் கட்டடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பல்வேறு மருத்துவமனைக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இருந்த படியே காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி...

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செவ்வாய்க் கிழமை பார்வையிடுவேன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர்...

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் ஓமலூரில் செய்தியாளர்களைச்...

புகார் கொடுத்த உடனே ராஜினாமா செய்யனும்னா யாருமே அமைச்சரா இருக்க முடியாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

  ஊழல் புகார் கொடுக்கப்பட்ட உடனேயே ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் யாருமே அமைச்சராக இருக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரவித்துள்ளார். பிரதமர் நரேந்திர...

எம்ஜிஆர் பெயரைச் சொல்லியே நூறு ஆண்டுகள் ஆட்சி நடத்துவோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

  எம்ஜிஆர் பெயரைச் சொல்லியே நூறாண்டுகள் ஆட்சி நடத்துவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி...

மிரட்டும் மின்வெட்டு அபாயம்: மூன்று நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி உள்ளதாத பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழகத்தில் மின்னுற்பத்தி குறைந்துள்ள மீண்டும் மின்வெட்டு அமலுக்கு வரும் நிலை உருவாகி உள்ளது.  தமிழகத்தின் தற்போதைய மின் தேவை  நாள் ஒன்றுக்கு 13,390 மெகாவாட்டாக உள்ளது. ஆனால்...