முக்கிய செய்திகள்

Tag: ,

அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்…

அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில், இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்ற...

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தின், உள் மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களில், பலத்த காற்றுடன், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வட மாவட்டங்களில்,...

பானி புயல்: வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக் கடலில் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பானிபுயல், சென்னையில் இருந்து 572 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   சென்னை...

காற்றழுத்த தாழ்வு மண்டலம், சனிக்கிழமை புயலாக உருவெடுக்கும் : வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், சனிக்கிழமை புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 30ஆம் தேதி வட தமிழ்நாட்டையொட்டி புயல் நெருங்கி வர...

தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்..

இந்திய பெருங்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம்...

டிச -17 ஆந்திரா அருகே புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்திருப்பதாவது:   தென் மேற்கு வங்க கடலில் மையம் கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களில்...

நிலை மாறும் “கஜா” புயல் : நவ 15 கடலூர் – பாம்பன் இடையே கரை கடக்கும்

கஜா புயல் கடலூர் – பாம்பன் இடையே நவம்பர் 15 அன்று முற்பகல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 820 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல்...

நவ-15ம் தேதி நாகை – சென்னை இடையே “கஜா” புயல் கரை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

வரும் 15 ஆம் தேதி முற்பகல் நாகை – சென்னை இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய...

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கி பெய்து...