தவிர்க்க முடியாத தலைவர் ஸ்டாலின்… ஏன்?: செம்பரிதி

August 15, 2018 admin 0

கலைஞர் மறைந்துவிட்டார். ஆனால், அவரை அப்போதும், இப்போதும், எப்போதும் எதிர்த்து வரும் ஆதிக்க கூட்டத்தின் உக்கிரம் மட்டும் தணிந்த பாடில்லை. வாழும் காலம் முழுவதும் அவரைச் சிறுமைப் படுத்துவதையே அரசியலாக கொண்ட அந்த கூட்டம், […]

அண்ணா, கலைஞர் லட்சியவழி நடப்போம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் உருக்கமான கடிதம்

August 15, 2018 admin 0

நெஞ்சில் அண்ணா – கலைஞர் நினைவேந்தி – கொள்கைக் கொடியேந்தி – இலட்சிய வழி நடப்போம் என திமுக செயல் தலைவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் அவர் […]

கலைஞர் இறுதிச் சடங்கில் முதல்வர் கலந்து கொள்ளாதது ஏன்?: ரஜினி ஆவேசம்

August 13, 2018 admin 0

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் நடந்து வருகிறது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் […]

கட்சியைக் காப்பாற்ற கைகோர்க்கும் ஸ்டாலின் — அழகிரி?

August 11, 2018 admin 0

திமுகவில் முக்கிய மாற்றங்களில் ஒன்றாக, ஸ்டாலினஅஷ அழகிரி இருவரையும் மீண்டும் கைகோர்க்க வைப்பதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தி.மு.க. தலைவர் கலைஞர் மரணம் அடைந்ததால் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது பற்றி […]

புதுச்சேரி பட்ஜெட் முடக்கம்: துணை நிலை ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்…

July 22, 2018 admin 0

பாஜக எம்எல்ஏக்கள் நலனுக்காக, புதுச்சேரி மக்களின் நலனை முடக்கி வைத்த துணை நிலை ஆளுநருக்கு அந்தப் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதி இருக்கிறதா என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். […]

போட்டித் தேர்வுகள் நடத்துவதை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்வதா?’: ஸ்டாலின் கண்டனம்..

July 7, 2018 admin 0

அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிமுகவின் தலைமைக் கழகமாக ஏற்கெனவே மாற்றப்பட்டிருக்கும் கொடுமைகளுக்கு இடையில், அரசுப் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளையும் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி கடும் கண்டனத்திற்குரியது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். […]

காவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்

July 1, 2018 admin 0

காவிரி விவகாரத்தை கர்நாடகா மீண்டும் சிக்கலாக்குவதாக திமுக செயல்தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டிருக்கும் கருத்து… M.K.stalin Condemned Karnatak Govt In Cauvery Issue காவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் […]

பொறியியல் சேர்க்கையில் நேரடி கலந்தாய்வு : ஸ்டாலின் வலியுறுத்தல்..

May 11, 2018 admin 0

பொறியியல் சேர்க்கைக்கு நேரடி கலந்தாய்வும் தேவை என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நேரடி கலந்தாய்வு முறை தொடர வேண்டும். […]

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராட்டம் தொடரும்: ஸ்டாலின் எச்சரிக்கை..

May 3, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு பச்சை துரோகம் செய்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துரோகம் தொடர்ந்தால் பெரும் போராட்டம் நடத்துவதை […]

சமஸ்கிருதத்தை சீராட்டி, தமிழை புறக்கணிப்பதா?: ஸ்டாலின்

April 30, 2018 admin 0

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2018 ஆம் ஆண்டுக்கான, குடியரசு தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்குவதில், இந்திய திருநாட்டின் மூத்த மொழியும், திராவிட மொழிகளுக்கு எல்லாம் […]