ஈரான் புரட்சியின் 40வது ஆண்டு விழா: லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் ஊர்வலம்..

February 11, 2019 admin 0

ஈரான் புரட்சியின் 40-வது ஆண்டு விழாவை ஒட்டி தெஹ்ரானில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஊர்வலம் நடத்தினர். 1979-ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 11-ஆம் தேதி, ஈரான் ராணுவம் நடுநிலைத்தன்மையை அறிவித்ததை அடுத்து அங்கு புரட்சி […]

மரணத்தையும், பேரழிவையும் விதைக்கும் ஈரான் தலைவர்கள்: ஐநா பொதுச்சபையில் ட்ரம்ப் ஆவேசம்

September 25, 2018 admin 0

குழப்பத்தையும், மரணத்தையும், பேரழிவையும் ஈரான் தலைவர்கள் விதைத்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநாவின் 73 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ட்ரம்ப், அண்டை நாடுகளை ஈரான் […]

சதத்தை நோக்கி பெட்ரோல் விலை விர்…: எங்கள் கையில் ஒன்றுமில்லை என்கிறது மத்திய அரசு

September 8, 2018 admin 0

பெட்ரோல் விலை விரைவில் சதம் போடும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால், நாங்கள் செய்ய ஒன்றும் இல்லை என கைவிரிக்கிறது மத்திய அரசு.  பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

இந்தியாவுக்கும் தடா தான்: அமெரிக்கா திடுக்

September 7, 2018 admin 0

ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால்இந்தியாவுக்கும் பொருளாதாரத் தடை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.  டெல்லியில் டூ ப்ளஸ் டூ பேச்சுவார்த்தை முடித்து விட்டு விமானம் ஏறிய சிறிது நேரத்திலேயே, […]

வரலாற்றில் இல்லாத துன்பத்தை அனுபவிக்க நேரிடும்: ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

July 23, 2018 admin 0

அமெரிக்காவை மிரட்டினால் வரலாற்றில் இதுவரை அனுபவிக்காத துன்பத்தை ஈரான் அனுபவிக்க நேரிடும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மீண்டும் அமெரிக்காவை அச்சுறுத்த வேண்டாம். இல்லையேல் வரலாற்றில் இதற்கு […]

துபாயில் நடைபெற்ற கபடி போட்டியில் இந்திய அணி சாம்பியன்..

June 30, 2018 admin 0

துபாயில் நடைபெற்ற கபடிபோட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. துபாயில் மாஸ்டர்ஸ் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 44-26 என்ற புள்ளிக்கணக்கில் […]

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பயணிகள் விமானம் விபத்து : 70 பேர் உயிரிழப்பு..

February 18, 2018 admin 0

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து யாசுஜ் நோக்கி சென்ற பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 100 பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது […]

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம்: இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு..

January 3, 2018 admin 0

ஈரான் அரசுக்கு எதிராக ஆறாவது நாளாக நடந்து வரும் போராட்டத்தில் ஒரே இரவில் ஒன்பது பேர் இறந்துள்ளனர், என்று ஈரான் அரசு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இந்தப்போராட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22-ஐ எட்டியுள்ளது. […]