திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

December 18, 2019 admin 0

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 59 மனுக்கள் தொடர்பாக ஜனவரி 22ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

ராதாபுரம் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் தடை..

November 13, 2019 admin 0

ராதாபுரம் தொகுதியில் நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் விதித்த தடையை 22-ந்தேதி வரை நீடித்துள்ளது.

மணல் குவாரி வழக்கில் தமிழகம் உள்பட 5 மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

July 24, 2019 admin 0

முறைகேடாக மணல் குவாரி நடப்பது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மணல் குவாரிகள் செயல்படுவதாக அழகர்சாமி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த […]

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தகுதியில்லாத நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக பிரதமர் மோடிக்கு கடிதம்

July 3, 2019 admin 0

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தகுதியில்லாத நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் பாண்டே பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நீதிபதிகள் நியமனங்களில் சாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாகவும் கடிதத்தில் […]

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தாமதம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்..

July 2, 2019 admin 0

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜெய்சுக்கின் என்பவர் தாக்கல் செய்த […]

கிரண்பேடி கோரிக்கை : உச்சநீதிமன்றம் நிராகரிப்பு,.

June 4, 2019 admin 0

மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை கோரிய கிரண்பேடியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய […]

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான புகாரில் முகாந்திரமில்லையா… எப்படி…?: விளக்கம் கேட்கிறார் புகார் அளித்த பெண்

May 8, 2019 admin 0

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாம் அளித்த புகார் எந்த அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது எனத் தெரிவிக்க  வேண்டும் என, புகார் அளித்த உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் கோரியுள்ளார். நீதிபதி ரஞ்சன் கோகய்க்கு எதிரான […]

3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

May 6, 2019 admin 0

அதிமுகவைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேருக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதேபோல் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூவருக்கு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக சபாநாயகர் தனபால் விளக்கம் அளிக்கவும் […]

No Image

வெயில்காரணமாக வாக்குபதிவு நேரத்தை மாற்றவது குறித்து பரிசீலக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

May 2, 2019 admin 0

வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற கோரும் மனுக்களை பரிசீலித்து முடிவு செய்ய ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது வெயில்காரணமாக மக்களவை தேர்தலின் அடுத்த கட்ட வாக்குப்பதிவுகளை காலை 5 மணிக்கு தொடங்கலாமே என்று பொதுநல வழக்கில் […]

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

April 26, 2019 admin 0

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சி அளிக்கும் போது தாங்கள் கூறும் தரவுகள் தவறாக புரிந்துகொள்ளப்படுவதாகவும், மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து, […]