புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா?..

September 19, 2021 admin 0

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னர் […]

உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை ஆலோசனை..

July 27, 2021 admin 0

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை ஆலோசனை நடைபெற உள்ளது.உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் […]

: 9 மாவட்ட தேர்தல் ஆதிகாரிகள் நியமனம்..

March 5, 2020 admin 0

உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தப்பட்டு இருந்த 9 மாவட்டங்களுக்கு தேர்தல் அதிகாரிகளை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசிக்கு தேர்தல் அதிகாரிகள் […]

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : அதிக இடங்களில் திமுக வெற்றி..

January 3, 2020 admin 0

டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில், 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று (வியாழக்கிழமை) முதல் வெளியாகி வருகின்றன. வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு […]

உள்ளாட்சித் தேர்தல்: மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியீடு..

December 11, 2019 admin 0

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு முறைப்படி புதன் மாலை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கில், 2011 மக்கள் தொகை […]

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..

December 4, 2019 admin 0

பணிகளை முடித்த பின்பே தேர்தலை நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனுவாக தாக்கல் செய்துன்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரக […]

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புதிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்..

November 29, 2019 admin 0

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட புதிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. திமுக முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை பட்டியலிடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் […]

உள்ளாட்சித் தேர்தல் : நவ..22- அமமுக திருச்சியில் ஆலோசனை…

November 16, 2019 admin 0

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அமமுக நிர்வாகிகளுடன் திருச்சியில் நவம்பர் 22ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் .

அக்.31-க்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதி : மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

July 17, 2019 admin 0

தமிழகத்தில் வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்கவேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கின் விசாரணையின் போது மாநில தேர்தல் ஆணையம் […]

உள்ளாட்சித் தேர்தல் மே மாதம் நடத்தலாம்: உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்..

February 26, 2019 admin 0

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி முடிந்தவுடன்  மே மாதம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் […]