உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு..

September 18, 2019 admin 0

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி : உள்ளாட்சி தேர்தல் ஆணையர் நியமனம்..

July 23, 2019 admin 0

புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தல் நடத்தும் ஆணையராக பாலகிருஷ்ணன் என்பவரை நியமித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக ஆளுநர் கிரண் பேடி பிறப்பித்த உத்தரவை சபாநாயகர் நேற்று ரத்து […]

உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு…

June 2, 2019 admin 0

உள்ளாட்சி தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்டவர்கள் எந்ததெந்த வார்டுகளில் போட்டியிடலாம் என்பது தொடர்பான இட ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு […]

3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் பழனிசாமி உறுதி..

May 5, 2019 admin 0

தமிழகத்தில் 3 மாதத்தில் நிச்சயமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். தமிழக மாணவர்கள் தங்கள் சொந்த திறமையால்தான் டெல்லியில் படித்து வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மேலும் தமிழக அரசுக்கு மேலும் அவகாசம்…

January 21, 2019 admin 0

உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மேலும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய மேலும் 4 வாரம் அவகாசம் அளித்து வழக்கை திங்கட்கிழமைக்கு […]

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான உத்தரவுகளை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..

August 14, 2018 admin 0

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் செப்டம்பர் 11 ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டும் நடத்தாததற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு […]

உள்ளாட்சி தேர்தல் வழக்கு : மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு..

August 6, 2018 admin 0

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘உள்ளாட்சி தேர்தலை 2017-ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும்’ என்று […]

உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை சற்றுநேரத்தில் தாக்கல் செய்யவேண்டும்- மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

July 31, 2018 admin 0

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை சற்றுநேரத்தில் தாக்கல் செய்யவேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.  

விரைவில் உள்ளாட்சி தேர்தல் : புதுச்சேரி பட்ஜெட் உரையில் நாராயணசாமி அறிவிப்பு..

July 2, 2018 admin 0

பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக, பல்வேறு […]

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் : கிரண்பேடி

June 30, 2018 admin 0

புதுச்சேரி சோம்பேட் பகுதியில் துணைநிலை கவர்னர் கிரண்பேடி, இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். புதுச்சேரியில் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் சீரமைக்கப்படும் என்றார். […]