முக்கிய செய்திகள்

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் : கிரண்பேடி


புதுச்சேரி சோம்பேட் பகுதியில் துணைநிலை கவர்னர் கிரண்பேடி, இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். புதுச்சேரியில் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் சீரமைக்கப்படும் என்றார்.