திமுக‘மகளிர் உரிமை மாநாடு’ : சோனியா உள்ளிட்டோர் பங்கேற்பதாக கனிமொழி எம்.பி தகவல்…

September 26, 2023 admin 0

“கலைஞர் நூற்றாண்டையொட்டி மகளிர் அணி அக்டோபர் 14-ல் சென்னையில் நடத்தும் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மகளிர் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள் என்று திமுக எம்.பி கனிமொழி […]

ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கனிமொழி எம்.பி…

December 23, 2022 admin 0

ஹரியானாவில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் திமுகவின் மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார். இந்தியாவின் பன்மைத்துவத்தை உணர்ந்து அதனை ஒருங்கிணைக்கும் நோக்குடன் நடை போடும் திரு. ராகுல் காந்தி […]

“பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு உயரதிகாரி பாலியல் தொந்தரவு”: கனிமொழி எம்.பி கண்டனம்..

February 24, 2021 admin 0

அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு தரும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது என கனிமொழி விமர்சித்துள்ளார்.தமிழக முதல்வர் பாதுகாப்பு பணியின்போது தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஐபிஎஸ் அதிகாரி குறித்து பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உள்துறைச் […]

”தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது”: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு..

January 30, 2021 admin 0

தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதாக, திமுக எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், திமுக தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, அக்கட்சியின் மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழகத்தில் […]

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் :பர்கூர் மலை பகுதி மக்களோடு கனிமொழி எம்.பி உரையாடல்..

November 30, 2020 admin 0

திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பரப்புரையை நேற்று சேலம் எடப்பாடியில் தொடங்கினார். பல தரப்பட்ட மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.இன்று ஈரோடு […]

விவசாயிகளின் அனைத்துப் பிரச்சினைகளும் திமுக ஆட்சிக்கு வந்ததும் தீரும்: கனிமொழி எம்.பி உறுதி..

November 2, 2020 admin 0

தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும். அப்போது விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி உறுதியளித்தார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுடன் […]

“சாதிய ஒடுக்குமுறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” : கனிமொழி எம்.பி ஆவேசம்!…

October 10, 2020 admin 0

பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு தி.மு.க எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்தார்.தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அவமதிக்கப்படும் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகின்றன. கடலூர் மாவட்டம் […]

“தமிழகத்தில் நடக்கும் அக்கிரமம், பிரச்னைகளுக்கு திமுக ஆட்சியில் தீர்வு ” : கனிமொழி எம்.பி..

October 7, 2020 admin 0

தமிழகத்தின் நடைபெறுகிற அநியாயங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் அடுத்த முதல்வராகும் போது நியாயம் மற்றும் தீர்வு கிடைக்கும் என எம்பி கனிமொழி பேட்டியளித்துள்ளார்.சென்னை கோடம்பாக்கத்தில் தி.மு.க மகளிரணி உறுப்பினர்களுக்கு […]

சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணச் சலுகை ரத்து : கனிமொழி எம்.பி கண்டனம்..

September 10, 2020 admin 0

தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டதற்கு திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தனது டிவிட்டர் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது டிவிட் […]

மாவீரர் சுந்தரலிங்கனார் நினைவுநாள்: கனிமொழி எம்.பி மரியாதை

September 8, 2020 admin 0

மாவீரர் சுந்தரலிங்கனார் நினைவு நாளான இன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தார் துாத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொ அவருடன் திமுக மாவட்ட செயலாளர் கீதாஜீவன், பொதுக்குழு […]