விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் :பர்கூர் மலை பகுதி மக்களோடு கனிமொழி எம்.பி உரையாடல்..

பர்கூர் மலை பகுதி மக்களோடு கனிமொழி எம்.பி உரையாடல்

திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பரப்புரையை நேற்று சேலம் எடப்பாடியில் தொடங்கினார்.

பல தரப்பட்ட மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
இன்று ஈரோடு மாவட்டத்தில் பரப்புரையைத் தொடங்கினார்.

ஈரோடு வடக்கு மாவட்டம் பர்கூர் மலை பகுதி மக்களோடு கனிமொழி கலந்துரையாடினார்.