பிரியங்காவிற்கு காங்., கட்சியில் பொறுப்பு..

January 23, 2019 admin 0

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தியின் பேத்தியும்,ராஜீவ்-சோனியா மகளும்,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும்மான பிரியங்கா வதேராவிற்கு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேசப் கிழக்குப் பகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரியங்காவிற்கு காங்கிரஸில் […]

மத்திய பிரதேசத்தில் காங்., ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு..

December 12, 2018 admin 0

மத்திய பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேவைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மைக்கு இரண்டு இடங்களே தேவைப்படும் நிலையில் 2 இடங்களை வென்ற பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் […]

எங்களை வீழ்த்த சர்வதேச கூட்டணியோடு காங்., சதித்திட்டம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

September 25, 2018 admin 0

பாஜக ஆட்சியையும், என்னையும் வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு உள்நாட்டில் கூட்டணி சரியாக அமையாததால், சர்வதேச கூட்டணியை நாடுகிறது என்று பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் […]

கர்நாடக உள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை..

September 3, 2018 admin 0

கர்நாடக மாவட்டத்தில் மொத்தமுள்ள 30 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் உள்ள 105 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஆக., 31 அன்று நடந்தது. அன்று பதிவான வாக்குகள், இன்று (செப்.,03) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. […]

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்திக்க காங்., 3 குழுக்கள் அமைப்பு..

August 25, 2018 admin 0

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி 3 குழுக்களை அமைத்துள்ளது. இந்த 3 குழுக்களிலும் வழக்கமான மூத்த தலைவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர், அதிலும் ஒரே ஒரு தமிழர் ப.சிதம்பரத்துக்கு […]

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்., வெற்றிவாய்ப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்..

March 28, 2018 admin 0

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வரும் மே 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை […]

மத்திய பிரதேச இடைதேர்தல் காங்.,வேட்பாளர் வெற்றி..

February 28, 2018 admin 0

மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடை தேர்தலில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் […]

காங்., எம்.எல்.ஏ பக்கோடா வழங்கி ஆர்ப்பாட்டம்..

February 9, 2018 admin 0

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ராமசாமி தலைமையில், பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி இளைஞர்கள் சார்பில் பொதுமக்களுக்கு பக்கோடா வழங்கினார்கள்.  

காங்., கட்சியில் அவுரங்கசிப் காலத்து வாரிசு தேர்வு: பிரதமர் மோடி தாக்கு..

December 4, 2017 admin 0

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட இருப்பதன் மூலம், ஔரங்கசீப் காலத்து வாரிசு அரசியலை அக்கட்சி கைவிடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி […]

காங்., தலைவர் தேர்தல் : ராகுல் வேட்புமனுத் தாக்கல்..

December 4, 2017 admin 0

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி […]