முக்கிய செய்திகள்

காங்., தலைவர் தேர்தல் : ராகுல் வேட்புமனுத் தாக்கல்..


காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

ராகுல் காந்தி. ராகுல் காந்தி தற்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு ராகுல் காந்தி, மூத்த கட்சித் தலைவர்கள் மொஹ்சினா கியா மற்றும் ஷீலா தீட்சித்தை சந்தித்தார்.