குடியுரிமை கருப்பு பட்டை அணிந்து நாடாளுமன்றத்திற்கு காங்., எம்பிக்கள் வருகை

January 31, 2020 admin 0

குடியுரிமை உள்ளிட்ட மத்தியஅரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் எம்பிக்கள் வருகை புரிந்துள்ளனர். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரை நிகழ்த்த உள்ள அவையிலும் கருப்புபட்டை உடனேயே […]

குடியுரிமை போன்ற முக்கிய பிரச்சினையில் ரஜினியின் கருத்து என்ன?-: கார்த்தி சிதம்பரம் கேள்வி..

January 22, 2020 admin 0

பெரியார் குறித்து நடிகர் ரஜினி கருத்து கூறுவதற்கு முன்பு குடியுரிமைச் சட்டம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை, காஷ்மீரில் 3 முன்னாள் முதல்வர்கள் சிறையில் வைத்திருப்பது போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து ஆதரவா, […]

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி : ஸ்டாலின் உள்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு..

December 24, 2019 admin 0

சென்னையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அனுமதியின்றி பேரணி நடத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 5000 பேர் மீது 4 பிரிவுகளில் சென்னை எழும்பூர் காவல் […]

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ஆம் தேதி எதிர்கட்சிகள் பேரணி

December 18, 2019 admin 0

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிராக திமுக, அதன் கூட்டணி கட்சிகள் டிசம்பர் 23ம் தேதி பேரணி நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்தைதிரும்ப பெற வலியுறுத்துவது […]

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு..

December 17, 2019 admin 0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,மக்கள் நீதி மையம் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நாளை […]

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய அம்சங்கள்…

December 9, 2019 admin 0

‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதா’வை மக்களவையில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த சட்டத் […]