மம்தா வியூகம்: மலருமா மாற்றணி?: செம்பரிதி

March 28, 2018 admin 0

பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்கும் பணியில் மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பாணர்ஜி மும்முரமாக களமிறங்கி உள்ளார். டெல்லியி்ல் முகாமிட்டுள்ள அவர் செவ்வாய்க்கிழமை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லாலு […]

3 மாநில தேர்தல் முடிவுகள்: திரிபுராவில் மாக்சிஸ்ட், பாஜக இடையே கடும் போட்டி

March 3, 2018 admin 0

நாகாலாந்து(57/60) பாஜக- 27 என்பிஎஃப்-28 காங்கிரஸ்- 0 மற்றவை-2 திரிபுரா(59/59) மார்க்சிஸ்ட்-29 பாஜக- 29 மற்றவை- 1 மேகாலயா(54/59) காங்கிரஸ்-24 பாஜக- 0 என்பிபி- 11 மற்றவை- 19

நாட்டின் வளர்ச்சியை சீரழித்த பாஜக அரசு : ப. சிதம்பரம் தாக்கு

February 11, 2018 admin 0

கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக இருந்த அளவைவிட நாட்டின் வளர்ச்சி குறைந்துள்ளது . நாட்டின் வளர்ச்சி சரிந்துள்ள நிலையில் நிதி அமைச்சர் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என கூறுகிறார். மத்திய பாஜகவின் ஆட்சியில் நாட்டின் […]

தீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக! : தலையங்கன்(ம்)

December 22, 2017 admin 0

  நெருக்கடியான காலக்கட்டங்களில் திமுக எப்போதுமே தடுமாறியதில்லை. அதன் அரசியல் தடுமாற்றங்கள் அனைத்துமே அதிகாரத்தில் இருக்கும் போதும், வெற்றி சூழும் தருணங்களின் போதும் அரங்கேறியவைதான். நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது அதனை துச்சமென எதிர்கொள்ளும் […]

குஜராத்தில் நீண்ட இழுபறிக்குப் பின் பாஜகவுக்கு கிடைத்த 99!

December 19, 2017 admin 0

ஒரு வழியாக குஜராத்தில் 99 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது பாஜக. காங்கிரசுக்கு 77 இடங்கள் கிடைத்துள்ளன. மாலை வரை ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 92 இடங்களை பாஜக பெற்று விடுமா […]

வேறு யார்…? பாஜகதான் காரணம்: தினகரன் திட்டவட்டம்

November 25, 2017 admin 0

  எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் சதி இருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதன் பின்னணியில், பாஜகவின் பங்கு இருப்பதாக திருப்பூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் […]

பாஜகவில் சேர்ந்தார்… பாதுகாப்பையும் பெற்றார்… முகுல்ராய்!

November 5, 2017 admin 0

முகுல்ராய்… மம்தா பாணர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில், அவருக்கு அடுத்த இரண்டாவது தலைவராக இருந்தவர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ரயில்வே அமைச்சராகவும் வலம்வந்தவர். பாஜக காலூன்ற முடியாத மாநிலங்களில் எல்லாம், தங்களுக்கு […]