முக்கிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு சோனியா,ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம்..

கர்நாடக,கோவாவில் பாஜகவினரால் அரசியல் சிக்கல் நடத்தப்படுவதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு சோனியா,ராகுல் உட்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.