தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் ..

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் லேசானது மோதல் மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.