தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள்: மாநிலம் முழுவதும் திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்…

தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்ததினம் இன்று. மாநிலம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக முதல்வர் கலைஞரின் சமாதிக்கு வந்து மரியாதை செலுத்தினார். கோபாலபுரத்தில் தாயார் தமயாளு அம்மாவை சந்தித்து ஆசிபெற்று கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார்.

முதல்வர் தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார்