முக்கிய செய்திகள்

தமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..


ஒகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை மீட்பதில் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டி ஆளுநர் மாளிகையில் திமுக செயல் தலைவரும்,எதிர் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

. ஸ்டாலினுடன்,மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, துரைமுருகன், இளங்கோவன், ,ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டனர்.