முக்கிய செய்திகள்

தங்கல்’ திரைப்பட நாயகி சைரா வாசிமுக்கு விமானத்தில் பாலியல் தொல்லை ..


சர்வதேச அளவில் ரசிக்கப்பட்டபெற்ற ’தங்கல்’ திரைப்பட நாயகி சைரா வாசிம் விமானத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை கண்ணீருடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவர் டெல்லியில் இருந்து மும்பைக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றபோது பின்னால் அமர்திருந்த சக பயணி ஒருவர் நள்ளிரவில் காலை கொண்டு தன்னை சீண்டியதாக குறிப்பிட்டுள்ளார்.