முக்கிய செய்திகள்

அநீதியைத் தகர்க்கும் வழக்குளி – தாகம் செங்குட்டுவன்

பெரியாரின் பெருஞ்சுடர்

காவிக் களவாணிகளுக்கு பேரிடர் !

அடிமைச் சமூகத்தின் எரிதழல் -புரட்சி இசைக்கும் புல்லாங்குழல் !

அநீதியைத் தகர்க்கும் வழக்குளி 

அய்யாவைக் காக்கும் கரும்புலி !

புரட்டுகளைப் புட்டுப்புட்டு வைக்கும் சரவெடி

பொய்யர்களை ஓட ஓட விரட்டும் பேரிடி !

சூலாயுதங்களின் சூழ்ச்சிகளை சுழற்றும் கைத்தடி – கோமாதாக்களின் திமிர் அடக்கும் நுகத்தடி !

தமிழச்சிகளின் குரல் மொழி – தங்கச்சிகளின் அருள் மொழி !

# அறிவாயுத அக்காவுக்கு,

அன்புத் தம்பியின் பிறந்தநாள் வாழ்த்துகள் !

– தாகம் செங்குட்டுவன்

Thagam Senguttuvan Wishes To Arulmozhi