முக்கிய செய்திகள்

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்..


கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. திருவண்ணா மலையில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.