தமாகா கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கியது : தேர்தல் ஆணையம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

இரு தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே சைக்கிள் சின்னம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா சார்பில் தஞ்சையில் நடராஜன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.