டிஎன்பிஎஸ்பி குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு..

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பை இன்று தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
Group 2 Notification Date: 23.02.2022

Last date to apply: 23.03.2022

Group 2 Prelims Exam Date: 21.05.2022
மேலும் விபரங்கள் அறிய:- www.tnpsc.com

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் இனி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடத்தப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மே 21-ம் தேதி குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுகள் நடைபெறும். பிப்.23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.