முக்கிய செய்திகள்

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : முக்கிய ஆலோசனை..

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது.

இதில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல், மக்களவை தேர்தல் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.