துாத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தங்கவுள்ள விடுதியில் பறக்கும் படையினர் சோதனை..

ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் பரப்புரை செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று துாத்துக்குடியில் தங்கவுள்ளார்.

இந்நிலையில் அவர் தங்கவுள்ள விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.