தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் ரஜினிகாந்த் சந்திப்பு..

சென்னை விருகம்பாக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினி காந்த் சந்தித்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி காந்த்

அமெரிக்காவிலிருந்து நண்பர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து திரும்பிள்ளார். அவரின் உடல் நலம் பற்றி விசாரித்தார். அவருடன் அரசியல் பேசவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்தார்.