முக்கிய செய்திகள்

விஷால் வேட்புமனு நிராகரிப்பு : திருமாவளவன் கண்டனம்..

 


சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியது..

ஆர்.கே.நகர் நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக வேட்பு மனு தா்கல் செய்த விஷாலின் வேட்பு மனு நள்ளிரவில் நிராகரிக்கப்பட்டது கண்டத்திற்குறியது.

விஷால் வேட்புமனு விவகாரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி, விதிமுறைகளுக்கு முரணாக நடந்துகொண்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது *எனவே தேர்தல் நடத்தும் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.