வாக்களிக்கும் உரிமை எதிர்காலத்தை வடிவமைக்கும் வாய்ப்பை நமக்கு அளிக்கிறது : கமலஹாசன் ..

நமது ஆசை பட்டியலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை உயர்ந்த இடத்தில் வைக்கவும் என்று கமலஹாசன் கூறியுள்ளார்.

வாக்களிக்காததால் ஏற்படும் விளைவுகளை நாம் இப்போது அனுபவிக்கிறோம் என்றும் வாக்களிக்கும் உரிமை எதிர்காலத்தை வடிவமைக்கும் வாய்ப்பை நமக்கு அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் எனது நண்பர்கள் பலர் வாக்களிக்காமல் மோசமாக உள்ளனர் என்று ட்விட்டரில் கமலஹாசன் குறிப்பிட்டுள்ளார்.