முக்கிய செய்திகள்

உலக அன்னையர் தினம் இன்று..

உலக அன்னையர் தினம்

அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்தை கட்டாயம் சொல்லுங்கள்..

வருஷம் முழுக்க நமக்காக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சொல்வதில்லை.. சிலர் கூச்சப்படுவர் சொல்வதற்கு..

இந்த நாளை பயன்படுத்தியாவது அன்னைக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதற்காகவே உருவாகிய ஒருநாள் இது..

ஆக வெட்கப்படாமல் கூச்சப்படாமல் அன்னையர் தின வாழ்த்தை சொல்லுங்கள் உங்க அம்மாவுக்கு.. என் அன்னைக்கும் உலகின் அனைத்து அன்னைகளுக்கும் எமது இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்..