கர்நாடக வெற்றி பிரதமர் மோடி,அமித்ஷாவிற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து..


கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பாண்மை பெற்று ஆட்சியமைக்கிறது. இந்த வெற்றிக்கு பாடுபட்ட பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவிற்கு தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.