முக்கிய செய்திகள்

எடியுரப்பாவிற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..


கர்நாடக சட்டப் பேரவைத்தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கிறது. எடியுரப்பா முதல்வாகிறார். எடியுரப்பாவிற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்