முதல்வர் மு.க.ஸ்டாலினை தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் சந்திப்பு…

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் – தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் . கார்த்தி, துணைத் தலைவர் திரு. பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.