வாக்காளர் ஒவ்வொருவரையும் சந்தித்து அரசின் ஊழல்களை பட்டியலிடுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..

ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து அதிமுக அரசின் ஊழல்களை பட்டியலிடுங்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“எத்தனை பொய் பிரச்சாரங்கள், எவ்வளவு பழிச்சொற்கள் வந்தாலும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இயக்கம் திமுக

மறைந்த திமுக முன்னோடிகளின் படத்திறப்பு விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.