முக்கிய செய்திகள்

கடலில் தத்தளித்த 10 தமிழக மீனவர்கள் மீட்பு..


மும்பையில் இருந்து 300.. மைல் தொலைவில் கடலில் தத்தளித்த 10 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒகி புயல் பாதிப்பால் திசை மாறி மயாமான மீனவர்களா என்ற முழுமையான தகவல்கள் இல்லை.