முக்கிய செய்திகள்

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..


“தேர்வில் வெற்றி பெற்றவர்களெல்லாம் வெற்றியாளர்கள் அல்ல,வெற்றியாளர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அல்ல“ என்பதை மனதில் கொண்டு பெற்றோர்களே தேர்வில் வெற்றி பெறாதவர்களை இகழாதீர்கள்,மீண்டும் பல வாய்ப்புகள் அவர்கள் முன் உள்ளன என்பதை உணர்த்துங்கள். மதிப்பெண்னை சுட்டிக்காட்டி ஏளனமாக பார்க்காதீர்.

வாழவேண்டிய இளம் குருத்துக்களை கருக்காதீர்கள். குழந்தைகளுக்கு புரிய வையுங்கள் தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்று..