முக்கிய செய்திகள்

தமிழகத்தில் பிளஸ்-டூ தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி: அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தில் பிளஸ்-டூ தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவிகள் 94.1% பேரும், மாணவர்கள் 87.7% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 1907 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.