19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி:டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா & ருதுஜா போசலே ஜோடி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.
ஆசயி விளையாட்டுப்போட்டில் 9 தங்கம் வென்று இந்தியா 4 வது இடத்தில் உள்ளது.