முக்கிய செய்திகள்

2வது ஒருநாள் போட்டி : இந்தியா பேட்டிங் ..


இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட வந்துள்ளது. டெஸ்ட் போட்டியை இந்தியா 1-0 என வென்றது. தொடர்ந்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது.

இலங்கையில் நடந்த 3 டெஸ்ட், 5ஒருநாள், ஒரு டி20 போட்டி என மொத்தமாக 9 போட்டியையும் இந்தியா வென்று சாதனை படைத்திருந்தது. ஆனால் தற்போது இந்தியா வந்துள்ள இலங்கை அணி மிக சிறப்பாக விளையாடி வருகின்றது.