மாநில உரிமைகளை நசுக்கும் மத்திய அரசு: கொந்தளிக்கும் வைகோ!

November 30, 2017 admin 0

மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு காலில் போட்டு மிதித்து நசுக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். நியூட்ரினோ விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையைச் சுட்டிக்காட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எந்த ஒரு […]

ஆர்கே நகர் இடைத்தேர்தலின் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு!

November 30, 2017 admin 0

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக மதுசூதனனே மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆர் கே நகரில் அதிமுக சார்பில் போட்டியிட கோகுல இந்திரா உள்ளிட்ட 27 பேர் விருப்பமனு அளித்திருந்தனர். இந்நிலையில், வேட்பாளர் குறித்து […]

தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வுமையம்!

November 30, 2017 admin 0

தென்தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 24 மணிநேரத்தில்  மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவி்த்துள்ளது. கன்னியாகுமரிக்கு கிழக்கே 170 கி,மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி […]

ஆன்லைன் புக்கிங்குக்கும் இனி ஆதார் தேவையாம்!

November 30, 2017 admin 0

பொருட்கள் வாங்குவது முதல் வாடகைக் கார்களை அழைப்பது வரை அனைத்துமே தற்போது ஆன்லைன் பரிவர்த்தனை வளையத்திற்குள் வந்துவிட்டன. இந்நிலையில், மற்ற அனைத்துத் துறைகளிலும் படிப்படியாக கட்டாயமாக்கப்பட்டு வரும் ஆதார் எண் பதிவு, இனி ஆன்லைன் […]

ஆர்கே நகரில் அதிமுக வேட்பாளர் யார்?: முடிவெடுக்கக் கூடியது அதிமுக ஆட்சிமன்றக் குழு!

November 30, 2017 admin 0

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்காக அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கூடியுள்ளது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை […]

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியா ஒளிரும் என்றோம், இப்போது பின்வாங்காத இந்தியா என்கிறோம்: மோடி

November 30, 2017 admin 0

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிரும் இந்தியாவை உருவாக்குவது பற்றிப் பேசிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அதில் இருந்து பின்வாங்காத இந்தியா குறித்து பேசி வருகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் பத்திரிகை சார்பில் […]

செல்போன்களில் இருந்து சீன செயலிகளை நீக்க இந்திய ராணுவத்தினருக்கு உத்தரவு!

November 30, 2017 admin 0

ஆன்ட்ராய்டு செல்போன்களில் ஆப் மூலம் வைரஸ்களைப் பரப்பி தகவல்களைத் திருடும் மால்வேர் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. ராணுவத்தைப் பொறுத்தவரை இது பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ட்ரூ […]

சீறிய உயர்நீதிமன்றம்: சிதறிய செவிலியர் போராட்டம்!

November 30, 2017 admin 0

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, திங்கள் கிழமை முதல் நடைபெற்று வந்த செவிலியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்களாக டி.எம்.எஸ். வளாகத்தில் செவிலியர்கள் உள்ளிருப்புப் […]

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மனு தாக்கல்

November 29, 2017 admin 0

ஆர்.கே.நகர் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியிடம் மனுத்தாக்கல் செய்தார்.  

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்தநாள் இன்று..

November 29, 2017 admin 0

இன்றும் நம் நினைவில் நீங்கா இடம் பெற்ற நகைச்சுவை செல்வர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறது. நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து […]