மலேசிய மணலுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி..

November 29, 2017 admin 0

மலேசியாவிலிருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு இறக்குமதியான மணலை வெளியில் எடுத்து செல்ல தடைவிதித்தது மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மணல் இறக்குமதி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த […]

ரோபோக்களின் வருகையால் 80 கோடி பேர் வேலை இழக்கப் போகும் அபாயம்!

November 29, 2017 admin 0

பல்வேறு துறைகளிலும் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், உலகம் முழுவதும் அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் 80 கோடி பேர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மைக் கின்சி அன் […]

கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

November 29, 2017 admin 0

தமிழகத்தில் ஜல்லிக்காக இயங்கும் கிரானைட் குவாரிகளைத் தவிர மற்ற கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  

நதிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்ப்பாயம் தேவையில்லை முதல்வர் எடப்பாடி நிதின் கட்காரிக்கு கடிதம்..

November 29, 2017 admin 0

நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்ப்பாயம் தேவையில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரிக்கு எழுதியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். மாநிலத்திற்கு மாநிலம் பிரச்சினைகள் மாறுபடுவதால் அமல்படுத்தகூடாது என்று முதல்வர் எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்.  

மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் மூடுக: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

November 29, 2017 admin 0

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும்  6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த […]

கோவிலில் வலம் வரும் போது செல்ஃபி வலையில் சிக்கிய மோடி!

November 29, 2017 admin 0

சவுக்கு சங்கரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள படம் இது. கோவிலுக்குள் ஒருவர் செல்பி எடுக்கும் போது, பின்னணியில் கோவில் பிரகாரத்தை வலம் வந்து கொண்டிருக்கும் பிரதமர் மோடி பதிவாகி உள்ளார். அதுவும் கேமராவுக்கு போஸ் […]

செவிலியர்கள் போராட்டத்தை கைவிடா விடில் கடும் நடவடிக்கை: டிஎம்எஸ் வளாகத்தில் எச்சரிக்கை பலகை

November 29, 2017 admin 0

டிஎம்எஸ் வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருவோர், பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமப்புற மருத்துவ சேவை இயக்குநரகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான […]

தேனீர் விற்றவர் பிரதமராவது சாதாரணமானதல்ல: மோடிக்கு இவாங்கா ட்ரம்ப் புகழாரம்!

November 29, 2017 admin 0

ஹைதராபாத்தில் நடைபெறும் மூன்றுநாள் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை, பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகள் இவாங்காவும் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய இவாங்கா மோடிக்கு புகழாரம் சூட்டுவதில் இருந்தே தமது உரையைத் […]

அன்பு செழியனால் நடுத்தெருவுக்கு வந்த காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் …

November 28, 2017 admin 0

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கந்துவட்டி கொடுமை தான் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டுவரும் நிலையில், அவரால் நடுத்தெருவுக்கு வந்த காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் பற்றிய அதிர்ச்சி தகவல்வெளியாகியுள்ளது . […]

சீமான் பேசியது கந்துவட்டிக்காரர்களின் குரலே: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு..

November 28, 2017 admin 0

கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக சீமான் பேசியது சரியான அணுகுமுறையல்ல. சீமான் பேசுவது கந்துவட்டிக்காரர்களின் குரலே தவிர வேறல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட […]