முக்கிய செய்திகள்

2018-19 தமிழக பட்ஜெட் : திமுக வெளிநடப்பு


தமிழக சட்டப்பேரவையில் 2018-19-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை(பட்ஜெட்) யை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவைக்கு எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து திமுக உறுப்பினர்களும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்துவதை கண்டித்து வெளிநட்ப்பு செய்தனர்.